WASTE TO WEALTH
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 28.03.2023 அன்று பழைய பொருட்களிருந்து புதிய பொருள் தயாரிப்பது குறித்து வேஸ்ட் டு வெல்த் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கல்லூரி மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று மலர் குவளை, சானிடைசர் பாட்டில், சுவரில் தொங்கும் அலங்காரப் பொருட்கள் போன்ற பொருட்கள் செய்து தூத்துக்குடி கிழக்கு மண்டல மாநகராட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.
