கல்வி உதவித்தொகை – சுயநிதி பாடப்பிரிவு இளங்கலை பட்டப் படிப்புகள்

Scholarship for A.Y. 2026 – 2027 for SF (UG) Programs

The meritorious and eligible students can avail the following scholarships to pursue their UG PROGRAMS offered for the A.Y. 2026-2027.
2026 – 2027ம் ஆண்டு இளங்கலை பட்ட படிப்பில் சேரும் தகுதியான மாணவியர்கள் கீழ்க்கண்ட உதவித்தொகையைப் பெறலாம்.

  1. The students who have secured 100% (400 / 400) marks in core subjects can avail 100% Scholarship. | முதன்மை பாடங்களில் 100% (400 / 400) மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்கள் 100% உதவித்தொகையைப் பெறலாம்.
  2. The students who have secured more than 92% marks in core subjects can avail 50% Scholarship. | முதன்மை பாடங்களில் 92% மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்கள் 50% உதவித்தொகையைப் பெறலாம்.
  3. The students from Government Schools who have secured more than 60% marks in core subjects can avail 50% Scholarship. | அரசுப் பள்ளியில் பயின்று முதன்மை பாடங்களில் 60% க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவியர்கள் 50% கல்வி உதவித்தொகையைப் பெறலாம்.
  4. Students of Bharat Ratna Kamarajar Matriculation Higher Secondary School and Karapettai Nadar Girls Higher Secondary School are eligible to avail a 50% scholarship. | பாரத் ரத்னா காமராஜர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் காரப்பேட்டை நாடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவியர் 50% கல்வி உதவித்தொகையைப் பெறலாம்.
  5. The students who have achieved in sports and cultural events at District level and above can avail 50% scholarship both in the admission fees and also in the Annual hostel establishment Fees. | விளையாட்டு, கலை, மற்றும் இலக்கிய போட்டிகளில் மாவட்ட அளவில் மற்றும் அதற்கு மேல் சாதனை புரிந்தவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் வருடாந்திர விடுதி கட்டணத்தில் 50% உதவித்தொகையைப் பெறலாம்.
  6. The single parent student can avail 50% scholarship. | தாய் அல்லது தந்தையை இழந்த மாணவியர்கள் 50% உதவித்தொகையைப் பெறலாம்.