NSS CAMP – NSS Unit No 248


காமராஜ் மகளிர் கல்லூரி NSS Unit no 248, தருவைகுளத்தில் உள்ள திடக்கழிவுகள் சேகரிக்கும் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை, 29.04.2023 அன்று எமது காமராஜ் மகளிர் கல்லூரி மாணவிகளால் பல வகையான மரக்கன்றுகள் சிறப்பான முறையில் நடப்பட்டது. மரம் நடும் சேவை தூத்துக்குடி மேயர் முன்னிலையில் நடைபெற்றது. புவி வெப்பமயமாதலை மரங்கள் மூலமாக மட்டுமே தடுக்க முடியும். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம். காடுகளை உருவாக்குவோம். இயற்கை காற்றை சுவாசிப்போம்.

Date

Apr 29 2023
Expired!

Time

6:30 am

Leave A Reply