FREE MEDICAL CAMP


ஐம்புலன்களில் ஒன்றான கண் பரிசோதனை , சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதித்தல் ஆகியவற்றிற்கான மருத்துவ முகாம் நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 31.01.2024 அன்று RRC மற்றும் YRC சார்பாக நடைபெற்றது. இதில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையிலிருந்து டாக்டர் அழகு லிங்கம் அவர்கள் வருகை புரிந்து கண்களின் பார்வை குறைபாட்டிற்குக் காரணம், கண்களைப் பாதுகாக்கும் முறை ,கண் தானம் செய்யும் முறை ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார் . இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களும், எமது கல்லூரி மாணவிகளும் ,ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்களின் கண்களை பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

Date

Jan 31 2024
Expired!

Time

10:00 am

Leave A Reply