First Year Students Parents Teachers Meeting


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 22.6.2023 அன்று முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகளின் வரவேற்பு விழா நடைபெற்றது. மாணவிகளுடன் பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி செல்வி மீனாட்சி வரவேற்புரை வழங்க விழா இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர். வான்மதி அவர்கள் கல்லூரியின் விதிமுறைகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விளக்கி கூறினார். வணிகவியல் துறை தலைவர் திருமதி. அருணா தேவி அவர்கள் சிறப்புரை வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் திருமதி. முத்து மாரி அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது. இவ்விழாவை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகள் விஜய காயத்ரி மற்றும் வள்ளி ஈஸ்வரி தொகுத்து வழங்கினார்.

Date

Jun 22 2023
Expired!

Time

9:30 am

Leave A Reply