விழிப்புணர்வு நிகழ்ச்சி – “தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி”


காமராஜ் மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு எண் 248 மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து 9.11.2023 அன்று “தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் உயர்திரு காளிநாதன், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர் மாசு இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவிகளிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் நிறைவாக “தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி” பற்றிய உறுதிமொழி மாணவிகளால் எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 200 மாணவிகள் கலந்து கொண்டனர்.

Date

Nov 09 2023
Expired!

Time

1:00 pm

Leave A Reply