நவராத்திரி பூஜை


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 10 .10 .2024 அன்று நவராத்திரி பூஜை மாணவிகளால் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி வழிபாட்டில் முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். பூஜையில் பக்தி பாடல்கள் பாடப்பட்ட பின்னர், மூன்றாம் ஆண்டு ஆடை வடிவமைப்புத் துறை மாணவி பெரியநாச்சி தீபாராதனை காட்டி வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Date

Oct 10 2024
Expired!

Time

10:00 am

Leave A Reply