தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் கடந்த பருவத்தில் நடத்தப்பட்ட தையல் பயிற்சி வகுப்பிற்கான சான்றிதழ் வழங்கும் விழா 3.3.2022 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காமராஜ் கல்லூரி டீன் Dr.M.சக்திவேல் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

no images were found

no images were found

Date

Mar 03 2022
Expired!

Time

2:00 pm

Location

Seminar Hall

Leave A Reply