தேசிய இளைஞர் தின போட்டிகள் – 2022
விவேகானந்த பாறை நினைவாலயம் மற்றும் விவேகானந்த கேந்திரம் தூத்துக்குடி கிளை இணைந்து ஜனவரி 26 ஆம் தேதி தேசிய இளைஞர் தின போட்டிகள்-2022 நடத்தியது. இணையதளம் வழியாக நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் எமது காமராஜ் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சொ.வள்ளீஸ்வரி முதலிடம் பெற்றாள் என்பதை மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
