காமராஜ் மகளிர் கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழா


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 14.07.2023 அன்று புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. மாணவி அனுஸ்ரீ தேவி வரவேற்புரை வழங்க நிர்வாக உறுப்பினர்களால் விளக்கேற்றப்பட்டது. சிறப்பு விருந்தினர் ஐயா விநாயக மூர்த்தி அவர்களால் சிறப்புரையாற்றப்பட்டு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. எம் மாணவியர்கள் கல்லூரி சிறப்பம்சத்தை எடுத்துரைத்தார்கள். பக்தி பாடல்கள் பாடப்பட்டு பாலும் கிழக்கு முகமாக பொங்கியது. இந்நிகழ்ச்சியில் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மாணவி ஞான ஜெமிஷா நன்றியுரை நவிழ தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Jul 14 2023
Expired!

Time

9:30 am

Leave A Reply