காமராஜ் மகளிர் கல்லூரியில் மினி மாரத்தான்
<p style=”text-align:justify”><font face=”Calibri” size=3 color=fusia>
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் நம் கல்லூரி நிறுவனரின் நாளை முன்னிட்டு 19.03.2022 அன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை நமது கல்லூரி தாளாளர் திரு R.முத்துச்செல்வம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மினி மாரத்தான் போட்டியில் காமராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள் அனைவரும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
