கல்வித்தந்தை காமராஜரின் 120 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா 15.07.2022 அன்று கொண்டாடப்பட்டது. காமராஜ் மகளிர் கல்லூரி மாணவி வள்ளீஸ்வரி காமராசர் பற்றி உரையாற்றினார். மாணவி நர்மதா வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் பெருமக்களும், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Date

Jul 15 2022
Expired!

Location

Kamaraj Women's College Campus

Location 2

Seminar Hall

Leave A Reply