அகில இந்திய வானொலி நிலையம் -மாணவிகளின் பேச்சுத்திறன் நிகழ்ச்சி
நமது காமராஜர் மகளிர் கல்லூரியில் 03.07.2023 அன்று அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலமாக இனி எல்லாமே நாங்கள் தான் என்ற தலைப்பில் மாணவிகளின் பேச்சுத்திறன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சியை நமது கல்லூரி முதல்வர் முனைவர் வான்மதி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார்.வனொலி நிலையத்தின் நிகழ்ச்சி நிர்வாகி ராதா கிருஷ்ணன் அவர்கள் விளக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாகிய திருமதி சுப்புலட்சுமி, செல்வி லூர்து அவர்கள் நடுவராக இருந்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
