கல்வி வளர்ச்சி நாள் போட்டிகள்
கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு 13.07.2023 இன்று நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ் துறை மற்றும் ஆங்கிலத் துறை சார்பாக மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஓவியப் போட்டி,பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி , வினாடி வினா என பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன இதில் அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சியை எமது பாரதியார் மன்றம் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றத்தின் மாணவியர் ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து சிறப்பாக நடத்தி முடித்தனர்.
