ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @ 2047 மின்சார பெருவிழா நிகழ்ச்சி
தமிழ்நாடு மின்சார வாரியமும் பாரத அமைச்சகமும் இணைந்து நடத்திய ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @ 2047 மின்சார பெருவிழா நிகழ்ச்சியில் எமது காமராஜ் மகளிர் கல்லூரி மாணவியர்கள் கலந்துகொண்டு நாடகம் நடித்தும்,பாட்டு பாடியும்,நடனம் ஆடவும் செய்தனர். மத்திய அரசாங்கத்தின் குஷன் யோஜனா திட்டம் குறித்தும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்தும் நடித்து காட்டினர்.
