NSS CAMPUS CLEANING PROGRAMME
காமராஜ் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி எண் 248 ன் “எனது கல்லூரி எனது தூய்மை” என்பதன் படி 17.8.2023 அன்று கல்லூரியை சுத்தம் செய்யும் பணி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளால் தூய்மைப்படுத்தப்பட்டது. கல்லூரி தூய்மை நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளின் பொறுப்பு என்பதால் மாணவிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டனர். தூய்மை பணி முடிந்தவுடன் கல்லூரி முதல்வர் முனைவர் ம. வான்மதி அவர்கள் நாட்டு நல பணித்திட்ட மாணவிகளை பணி சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துக்கள் வழங்கினார்கள். தூய்மை பணி நாட்டு நலப்பணி திட்டம் அதிகாரி திருமதி பொ. அருணா தேவி அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. 93 மாணவிகள் தூய்மை பணியில் பங்கு பெற்றனர்.
