First Year Students Parent Teacher Meeting and Tree Planting Day


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 01.08.2022 அன்று 2022-2023ஆம் கல்வி ஆண்டின் ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்  கூட்டம் நடைப்பெற்றது. பின்பு நமது கல்லூரியின் தூய்மை மற்றும் பசுமை இயக்கத்தின் மூலமாக கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவியர்களும் பெற்றோர்களும் மரக்கன்றுகளை நட்டி வைத்து இயற்கை சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி செய்தனர்.

Date

Aug 01 2022
Expired!

Time

9:30 am

Leave A Reply