A Career Guidance Programme by Department of Tamil and English


இன்று 01.09.2023 நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை சார்பாக மாணவிகள் வாழ்க்கையில் வெற்றிகாண தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருமதி .வி தனுஸ்ரீ அவர்கள் கலந்துகொண்டு ரெஸ்யூம் பிரிபரேஷன், நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தார். எமது கல்லூரி மாணவிகள் தன்சிலி தொகுப்புரை வழங்க, நிஷா வரவேற்புரை நவில, பவித்ரா நன்றியுரை பகர விழா இனிதே நிறைவுற்றது.

Date

Sep 01 2023
Expired!

Time

10:30 am

Leave A Reply