நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 73வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நமது காமராஜ் மகளிர் கல்லூரி தாளாளர் திரு. ரா. முத்துச்செல்வம் அவர்கள் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். கொடி ஏற்றும் விழாவில் நமது கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.