நவராத்திரி பூஜை


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 20 .10. 2023 அன்று நவராத்திரியின் ஆறாவது நாளை முன்னிட்டு நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி வழிபாட்டில் முதல்வர் ,பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். பூஜையில் பக்தி பாடல்கள் பாடப்பட்ட பின்னர் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி அஸ்வினி தீபாதாரணை காட்டி வழிபாடு நடைபெற்றவுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Date

Oct 20 2023
Expired!

Time

10:00 am

Leave A Reply