PAVALAM INTERDEPARTMENTAL CULTURAL COMPETITIONS


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 21.09.2022 மற்றும் 22.09.2022 ஆகிய இரு தினங்களில் பவளம் கலைநிகழ்ச்சிப் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி செல்வி ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார். முதலாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி செல்வி திவ்யதர்ஷினி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் Dr.J.பூங்கொடி முதல்வர் காமராஜ் கல்லூரி அவர்கள் சிறப்புரை வழங்கினார் இவ்விழாவில் 147 மாணவிகள் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கினார். நுண்ணுயிரியல் துறை மாணவி செல்வி அனுஸ்ரீதேவி நன்றியுரை வழங்கினார்.

Date

Sep 22 2022
Expired!

Time

1:30 pm

Leave A Reply