சுதந்திர தின பவளவிழா கட்டுரைப்போட்டி “வெளிச்சம் பாயட்டும் “
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய சுதந்திர தின பவளவிழா கட்டுரைப்போட்டி “வெளிச்சம் பாயட்டும்” எனும் தலைப்பின் வாயிலாக என்னை கவர்ந்த தூத்துக்குடி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது . இப்போட்டியில் நமது காமராஜ் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி, திவ்யா இரண்டாம் பரிசாக ரூ.1000/- பணத்தொகை பெற்றார்.
